Need help? Call us:

074 117 4525

Sale

உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாத வரை…

Brand:

Original price was: 1,930.00LKR.Current price is: 1,870.00LKR.

Moulavi Nooh Mahzari

Language: Tamil
First Edition: Dec 2014, 10th Reprint : Apr 2025
Pages: 272
ISBN: 978-81-2320273-0
Publishers: Islamic Foundation Trust (IFT)

1 in stock

Sold:
or
Estimated delivery:3 days
SKU: 9788123202730 Categories: , ,

Join our WhatsApp Channel for insider info & offers

Get in touch

உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாத வரை…

இது தனிமனித ஒழுக்கம், மனமாற்றம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் குறித்து விவரிக்கும் சுய முன்னேற்றப் புத்தக வகையைச் சேர்ந்தது.

இஸ்லாத்தின் பார்வையில் பண்பாடுகள் என்பன வெறும் நாகரிகத்தின் வெளிப்பாடுகளோ அழகிய வழிகாட்டுதல்கள் மட்டுமே அல்ல மாறாக அவை இறை நம்பிக்கைய எனும் ஈமானின் வெளிப்பாடு ஆகும். பண்பாடுகளுக்கும் ஈமானுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இஸ்லாம் கூறும் நம்பிக்கை, நாணயம், உண்மை, அமானிதம், பணிவு, தூய்மை போன்ற பண்புகள் அனைத்துமே ஒருவனை எப்போதும் பண்படுத்தக்கூடியவை. இவ்வாறான உயரிய பண்புகளை கடைபிடிக்கும் போது நான் மற்றவர்களைப் போன்று சாராசரி மனிதனல்ல, மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது என்பதை ஒருவன் சமூகத்தில் நிலைநிறுத்துகின்றான்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாத வரை…”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

You may add any content here from XStore Control Panel->Sales booster->Request a quote->Ask a question notification

At sem a enim eu vulputate nullam convallis Iaculis vitae odio faucibus adipiscing urna.

Ask an expert