Need help? Call us:

074 117 4525

Sale

ஸூஃபித்துவம்: இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணம்

Brand:

Original price was: 1,050.00LKR.Current price is: 850.00LKR.

24 people are viewing this product right now

Dr.M.A.M.Shukri

Language: Tamil
First Edition: January 2022
Pages: 100
ISBN: 978-81-19667-35-2
Publishers: Seermai

Out of stock

Enter your email address to be notified if the product becomes available again.

Notify me if back in stock
Estimated delivery:5 days
SKU: 000423582 Categories: , ,

Join our WhatsApp Channel for insider info & offers

Get in touch

இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணம் – குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடியாகத் தோன்றி விரிவானதொரு ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சியடைந்த ஸூஃபித்துவத்தின் வரலாற்றில் நம்மால் பல முக்கியக் கட்டங்களையும் படித்தரங்களையும் காண முடிகிறது. கால வளர்ச்சியில் இஸ்லாமியச் சட்டக்கலையான ஃபிக்ஹு போன்றே ஸூஃபித்துவமும் தனக்கேயுரிய கலைச்சொற்களைக் கொண்ட தனியொரு கலையாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

அதன் தோற்றம், அது வரையறுக்கும் ஆன்மிகப் படிநிலைகள், ஸூஃபி தரீக்காக்களின் வளர்ச்சி, ஸூஃபிகளின் அறிவு மற்றும் சமூக நிர்மாணப் பணிகள் ஆகியவற்றை சுருக்கமாகவும் கச்சிதமாகவும் இந்நூல் முன்வைத்துள்ளது. ஸூஃபிகள் என்னும் ஆத்மஞானிகள் எவ்வாறு அறப்போராளிகளாகவும் திகழ்ந்துவந்தார்கள் என்பதற்கு தனியொரு அத்தியாயமே ஒதுக்கப்பட்டுள்ளது. பலராலும் ‘ஸூஃபித்துவத்தின் எதிரி’யாகப் பார்க்கப்படும் அறிஞர் இப்னு தைமிய்யாவின் உண்மை நிலைப்பாடுகளை சுவைபட எடுத்துரைத்துள்ளது.

அத்துடன் ஆன்மிகம், உளவியல் போன்ற தளங்களில் மேற்கத்திய, இஸ்லாமியக் கண்ணோட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் விளக்கியிருக்கும் ஸூஃபித்துவம் : இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணம், ஸூஃபித்துவம் பற்றி பரந்த கோணத்தில் அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நிச்சயமொரு நற்துணையாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸூஃபித்துவம்: இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணம்”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

You may add any content here from XStore Control Panel->Sales booster->Request a quote->Ask a question notification

At sem a enim eu vulputate nullam convallis Iaculis vitae odio faucibus adipiscing urna.

Ask an expert