மர்யமா (நாவல்): கிரானடா முக்கதைகள் – எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?
– நாவலிலிருந்து…
- ஸ்பெயினில் உள்ள கிரானடா நகரில் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கத்தோலிக்க மன்னர்களின் அடக்குமுறை மற்றும் கலாச்சாரத் தடையை எதிர்கொள்ளும் மொரிஸ்கோ (Morisco) மக்களின் வாழ்க்கையை இது விவரிக்கிறது.
- முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, மர்யமா மற்றும் அவளது குடும்பத்தினர் தங்கள் அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தை இப்பகுதி பேசுகிறது.





Reviews
There are no reviews yet.