Grade 7 History Competition Guide – Grade 7 History Term Competition question and answer, Grade 7 History competition Guide Book
வரலாறு தரம் 7 – சமூக விஞ்ஞான போட்டிப் பரீட்சை வினா விடைத் தொகுப்பு (மூன்று தவணைகளை உள்ளடக்கியது)
- எமது புராதன வாழ்க்கை முறை
- எமது கீர்த்தி மிக்க அரசர்கள்
- எமது கலாசார மரபுரிமைகள்
- பிற்கால ஆட்சி மையங்கள்
- ஐரோப்பாவின் புராதன நாகரிகங்கள்
Grade 7 History Competition Guide
- சமூக விஞ்ஞானப் போட்டியினை மையப்படுத்தி முழுப்பாடப்பரப்பினையும் கச்சிதமாக ஆராய்ந்து, வினா விடைத் தொகுப்பாக இலங்கையில் வெளிவரும் முதலாவது தொகுப்பு நூலாகும்.
- தரம் 07இல் கற்கின்ற மாணவர்களை, சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பாடசாலை, வலய, மாகாண மற்றும் அகில இலங்கை தேசிய ரீதியில் வெற்றிபெறச் செய்யும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
- சமூக விஞ்ஞான போட்டிக்கு மட்டுமல்லாது. மூன்று தவணைப் பரீட்சைகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.
M A M ASHAR (verified owner) –
Good product