GCE Advanced Level Political Science Model Papers is a comprehensive collection designed to assist students in their exam preparation. These papers adhere to the syllabus and cover a wide range of topics, providing valuable practice opportunities for students. Accessing the GCE Advanced Level Political Science Model Papers can greatly enhance students’ understanding and performance in the subject.
க.பொ.த உயர் தரம் அரசியல் விஞ்ஞானம் அலகுகளை மையப்படுத்தி (முதலாம் தவணை), தவணைப் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை உள்ளடக்கி இந் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- வினாக்கள் எல்லாம் ஒழுங்குபடுத்தி சிறுசிறு அலகுகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
- க.பொ.த.உயர்தரம் அரசியல் விஞ்ஞான அலகுகளில் காணப்படும் பாடகுறிப்பு மற்றும் களைச்சொற்கள், ஆண்டுகள், புத்தகத்தின் பெயர், சிந்தனையாளர்களின் பெயர்கள் கேள்வி பதில்கள் மூலம் இந்நூல் உள்வாங்கப்பட்டிருப்பது விசேடமானதாகும்.
- அலகுகளை எளியமுறையில் பயிற்சி எடுப்பதற்கான அடைவை இதன் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
- அலகு – 1 – 45 வினாக்களாக தொகுக்கப்ட்டுள்ளது.
- அலகு – 2 – 45 வினாக்களாக தொகுக்கப்ட்டுள்ளது.
- அலகு -3 – 50 வினாக்களாக தொகுக்கப்ட்டுள்ளது.
அலகு : 01 அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள்.
அலகு : 02 அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உப துறைகள்.
அலகு : 03 அரசு
ஆகிய மூன்று அலகுகளை மையப்படுத்திய வினாத்தாள்கள்.
Reviews
There are no reviews yet.