சமூகமே பதில் சொல் – உளவியல் சார்ந்த உள்ளக் குமுறல்கள்
சுமார் பதினாறு உண்மைச் சம்பவங்களைக் கொண்ட அருமையான படிப்பினை தரும் ஒரு கலஞ்சியம்.
1.கசங்கிய மலர் ஒன்றின் கண்ணீர் கதை.
2.வேலியில்லா வெள்ளாமைகள் என்னவாகும்.
3.யார் அந்த பாத்திமா
4.என் வாப்பா எனக்கு வேண்டாம்.
5.பாசம் என்பது பிள்ளைகளை வேலை செய்ய விடாமல் வைத்திருப்பதல்ல.
6.இது யார் செய்த குற்றம்.
7.கண் இழந்த மோகங்கள்.
8.பணம் தான் வாழ்க்கை என்றால் எந்த பெண்ணுக்கும் திருமணம் என்ற ஒன்றுதேவையில்லை.
9.ஆலீம்களை குற்றம் சொல்லக் கூடாதா.?
10.பெண்கள் இச்சமூத்தின்கண்களா? கண்ணிரா.?
11.இது ஒரு மாணவனின் கதை.
12.சூனியத்தோடும் சூழ்நிலையோடும்போறாடினோம்.
13.இன்னும் இரண்டு ரிஸானாக்கள் எப்படி வந்தார்கள்.
14.சமூகமே பதில் சொல்.!
15.அந்த மூன்று நாட்கள்.
16.கணவனுக்கு கல்யாணம்.
Reviews
There are no reviews yet.