இதயங்களுடன் பேசுகிறேன்
அஹ்மத் ஹுகைரி, 1973ல் ஸஊதியில் பிறந்தார். அமேரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இவர் தற்போது ஸஊதி நாட்டில் பிரபல்யமான ஓர் சமூக ஊடகவியலாளராகக் காணப்படுகிறார். தொழில் முயற்சிகள் மற்றும் பொது சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறபுலகில் இவரது “கவாதிர், யல்லா ஹபாப், ரிஹ்லா” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை. தனது உரைகள், நிகழ்ச்சிகளின் மூலம் இளைஞர்களுக்கு மத்தியில் தனியிடத்தைப் பெற்று வருகிறார்.




Reviews
There are no reviews yet.