அழைப்பாளர் வாழ்வின் மீட்புப் படகுகள்
இறைவிசுவாசப் பாதையும் அதன் பயண இலக்கான சுவனமும் இலகுகளால் அல்ல, கஷ்டங்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டவை. இஸ்லாத்தின் அழைப்பாளர்கள் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான தடைகளையும் சோதனைகளையும், அவற்றிலிருந்து மீள்வதற்கான மீட்புப் படகுகளையும் அழகுற அறிமுகப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சி நூல். ஈமானியப் பண்புகளை வளர்த்துக்கொண்டு றப்பானிய மனிதர்களாக ஆவதற்கு உதவும் சிறந்த கையேடு. பின்வரும் தலைப்புகளுடன் விரிவாக ஆராய்கின்றது இந்நூல்.
- அழைப்பாளர்களின் வாழ்வில் சோதனைகள்.
- பேணிக்காக்க வேண்டிய ஈமானியப் பண்புகள்.
- இறைப் பணியாளர்களின் கட்டுச்சாதம்.
- அழைப்பாளர் வாழ்வின் மீட்புப் படகுகள்.




Reviews
There are no reviews yet.