Need help? Call us:

074 117 4525

Sale

கிதாபுத் தவ்ஹீது

Brand:

Original price was: 1,850.00LKR.Current price is: 1,650.00LKR.

32 people are viewing this product right now

Kitabut Tawhid
Translated by: Dr.P.M.M. Irfan

Language: Tamil
First Edition: 2023
Pages: 204
ISBN: 978-93-91593-60-5
Publishers: Seermai

1 in stock

Sold:
or
Estimated delivery:5 days
SKU: 000423589 Categories: ,

Join our WhatsApp Channel for insider info & offers

Get in touch

கிதாபுத் தவ்ஹீது: இஸ்லாத்தின் முதல் கொள்கையான ஏகத்துவம், அதனடியாக உருவாகும் இஸ்லாமியக் கண்ணோட்டம், அதைக் கற்பதன் முக்கியத்துவம், அதுபற்றிய அறிவின்மையால் விளையும் தீங்குகள் ஆகியவை பற்றியும்; இறைத்தூதர்கள் கொண்டுவந்த அத்தாட்சிகள், திருக்குர்ஆனின் அற்புதம் பற்றியும்; இறுதிநாள், மறுமை நிகழ்வுகள், மலக்குகள், நபிமார்கள், கத்ரு என்னும் விதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது பற்றியும்; மரணம், பர்ஸஃக் வாழ்வு, மீள எழுப்பப்படுதல் ஆகியவை பற்றியும் கேள்வி-பதில் வடிவில் எளிமையாகவும் அழகாகவும் கற்பிக்கும் நூல் இது. இளையோரும் பெரியோரும் இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய சரியான அறிவைப் பெற்று அதனைத் திடப்படுத்திக்கொள்ள உதவும் அருமையான நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிதாபுத் தவ்ஹீது”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

You may add any content here from XStore Control Panel->Sales booster->Request a quote->Ask a question notification

At sem a enim eu vulputate nullam convallis Iaculis vitae odio faucibus adipiscing urna.

Ask an expert