அரசியல் விஞ்ஞானம் (கட்டமைப்பு வினாக்களும் விடைகளும்) | A/L Political Science (Structure Questions & Answers) எனும் தலைப்பிலான இந்நூல் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தத்திற்கேற்ப க.பொ.த (உ/த) அரசறிவியல் பாடத்திட்டத்தை இந்நூல் அடிப்படையாக கொண்டுள்ளது.
அரசறிவியல் பாடத்திட்டத்தின் 15 அலகுகளையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 500 கோடி கட்டமைப்பு வினாக்களும் அவற்றிற்கான மாதிரி விடைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகினதும் பாடப் பகுதிகளைக் கற்ற பின்னர், இந்நூலிலேயே பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
Table of Contents – உள்ளடக்கம்
| No. | Topic / Chapter Title | Page |
| Foreword (அணிந்துரை) | iv | |
| Publisher’s Note (வெளியீட்டுரை) | v | |
| Introduction (முன்னுரை) | vi | |
| Table of Contents (உள்ளடக்கம்) | vii | |
| 01 | Understanding Political Science (அரசறிவியலை அறிந்து கொள்ளல்) | 01 |
| 02 | Sub-fields of Political Science (அரசறிவியலின் உப துறைகள்) | 10 |
| 03 | The State (அரசு) | 17 |
| 04 | Models of Government (அரசாங்க மாதிரிகள்) | 24 |
| 05 | Political Ideologies (அரசியல் கருத்தியல்கள்) | 31 |
| 06 | Conflict and Conflict Resolution (மோதலும் மோதல் தீர்த்தலும்) | 39 |
| 07 | Colonial Transition in Sri Lanka (இலங்கையில் காலனித்துவ நிலைமாற்றம்) | 45 |
| 08 | Westminster Models and Their Changes in Sri Lanka (இலங்கையில் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரிகளும் அதன் மாற்றங்களும்) | 55 |
| 09 | Democratic System of Governance (ஜனநாயக ஆட்சி முறை) | 65 |
| 10 | Different Constitutional Models of Government (வேறுபட்ட அரசாங்க அரசியலமைப்பு மாதிரிகள்) | 73 |
| 11 | Public Policy (பொதுக்கொள்கை) | 88 |
| 12 | The 1978 Second Republican Constitution (1978 ஆம் ஆண்டு 2 ஆம் குடியரசு அரசியலமைப்பு) | 94 |
| 13 | Political Party System in Sri Lanka (இலங்கையில் அரசியல் கட்சிமுறை) | 118 |
| 14 | International Politics (சர்வதேச அரசியல்) | 126 |
| 15 | Sri Lanka and the World (இலங்கையும் உலகமும்) | 133 |






Reviews
There are no reviews yet.