தொழுகை : அல்லாஹ்வுடனான உரையாடல்: இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தொழுகை என்கின்ற ஆன்மீக செயற்பாடு எப்படி எமது சிறார்களின் இறை பயபக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையின் சகல பகுதிகளையும் செம்மைப்படுத்தக்கூடிய ஒரு பயிற்சியாகவும் அமைத்துக்கொள்வது, மற்றும் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பவற்றையும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியவகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளதை அறிந்தகொள்வர்.
தொழுகை குறித்த அடிப்பை அறிவிலிருந்து துவங்கி அதன் சட்டங்கள், நிபந்தனைகள், ஒழுங்குகள், தவறுகள் மற்றும் அவற்றைத் திருத்தும் வழிமுறைகள் போன்வற்றை எளிய மொழியில் இலகுவாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக மாணவர்களும் பொதுவாக தாய்மார்கள், மத்றஸா ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயனளிக்கும் விதமாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.







Reviews
There are no reviews yet.