சம்மாந்துறை வட்டாரவழக்கு அகராதி
Dialect Dictionary of Sammanthurai
Tamil language – Dialects – Sri Lanka – Sammanthurai – Dictionaries.
Tamil language – Lexicography.
4400+ தலைச்சொற்கள்
5100+ விளக்கங்கள்
850+ பழமொழிகள்
350+ பிறமொழிச் சொற்கள்
100+ விளக்கப்படங்கள்
குறியீட்டு அகராதி
தொகையாகக் ஆகியுடன்
சம்மாந்துறையின்
அடையாளமொன்று
ஆவணமாதியுள்ளது.
வட்டார வழக்குச் சொற்களைத் தொகுப்பதென்பது மிகவும் துணிகரமான செயலாகும். சாதி, சமயம், நல்லது, கெட்டது, பால் பாகுபாடு முதலான எல்லைகளைக் கடந்து ஒரு சமூகம் பேசுகின்ற முழுச் சொற்தொகுதியையும் உள்ளடக்கும். அந்த உள்ளடக்கம் அந்த சமூகத்திற்கான தனித்துவத்தையும் அடையாளத்தையும் வற்புறுத்தும். இது ஒரு தனிநபர் சாதியமாகக் கூடிய பணியல்ல; ஒரு நிறுவனத்தின் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட வேண்டியது. அதனைத் தனந்தனியே சாக்தீர் ஆக்கியிருப்பதுதான் ஆச்சரியப்படத்தக்கதும் பெருமைப்படத்தக்கதுமான பணியாகும். ‘சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்’ நூலாக்கக் குழுவிலும் சாக்தீர் ஒரு உறுப்பினர். அவர் மிகுந்த காரியசித்தர். அவரது ஆக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நாம் என்றும் பக்கபலமாவோம். -ரமீஸ் அப்துல்லாஹ்









Reviews
There are no reviews yet.