Need help? Call us:

074 117 4525

up to - 15%

மீண்டும் ஒரு குற்றம் | Meendum Oru Kutram

Brand:

Original price was: 1,000.00LKR.Current price is: 850.00LKR.

21 people are viewing this product right now

Sujatha Rangarajan

Language: Tamil
First Edition: Sept 2010
Pages: 80
ISBN: 978-81-8493-548-6
Publishers: Kizhakku Pathippagam

1 in stock

Sold:
or
Estimated delivery:5 days
SKU: 9788184935486 Categories: ,

Join our WhatsApp Channel for insider info & offers

Get in touch

மீண்டும் ஒரு குற்றம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம்

‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி-யானது. கணேஷ் – வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபராதி என்று கதறுகிறார். கணேஷ் தனது சகா வஸந்துடன் உண்மையைக் கண்டுபிடிக்கிறான்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மீண்டும் ஒரு குற்றம் | Meendum Oru Kutram”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

You may add any content here from XStore Control Panel->Sales booster->Request a quote->Ask a question notification

At sem a enim eu vulputate nullam convallis Iaculis vitae odio faucibus adipiscing urna.

Ask an expert