Grade 7 Civic Education Competition Guide
- குடியியற் கல்வி சமூக விஞ்ஞானப் போட்டியினை மையப்படுத்தி முழுப்பாடப்பரப்பினையும் கச்சிதமாக ஆராய்ந்து, வினா விடைத் தொகுப்பாக இலங்கையில் வெளிவரும் முதலாவது தொகுப்பு நூலாகும்.
- தரம் 07இல் கற்கின்ற மாணவர்களை, குடியியற் கல்வி சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பாடசாலை, வலய, மாகாண மற்றும் அகில இலங்கை தேசிய ரீதியில் வெற்றிபெறச் செய்யும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
- குடியியற் கல்வி சமூக விஞ்ஞான போட்டி பரீட்சைக்கு மட்டுமல்லாது, மூன்று தவணைப் பரீட்சைகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.



Reviews
There are no reviews yet.