Engalukkum Oru Kanavu | எங்களுக்கும் ஒரு கனவு
- மாணவர்கள் ஏன் கற்கவேண்டும்?
- பெற்றோர்கள் துன்ப துயரங்களை சகித்துக்கொண்டு தமது குழந்தைகளின் கல்விக்காக முக்கியப்படுத்துவதேன்?
- ஆசிரியர்களின் கண்டிப்புக்கு பின்னாலுள்ள அன்பு என்ன?
- நாம் கற்கும்போது ஏற்படும் சவால்கள் என்ன?
- நாம் எவ்வாறு கற்க வேண்டும் – நான் எவ்வாறு கற்க கூடாது?
- தொலைபேசி எந்த வகையில் ஆபத்தாக மாறுகின்றது? அதனை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம்? போன்ற தலைப்புகளில் குறுநாவல் வெளிக்கொணர்ந்துள்ளது.
மாணவர்களின் அண்மைய நாளுக்கு நாள் விசித்திரமான பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். பெற்றோர்கள் ஆசிரியர்கள் என கடந்து தேசத்திலுள்ள எல்லோருக்குமுள்ள பிரச்சினையாக இதனை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
மாணவர்களுக்கான முக்கியமான வழிகாட்டி குறுநாவலாக இந்நாவல் வெற்றியடைந்திருக்கின்றது.




Reviews
There are no reviews yet.