ரய்யான் – எனும் சுவன வாசல் நோக்கி
ரமழான் மாதம், ஒரு முஸ்லிமின் வாழ்வில் ஆன்மீக ஒளியைப் பரப்பும் ஓர் அற்புதமான காலம். இந்தப் புனித மாதத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக விளக்கும் வகையில் ஆன்மீக வாழ்வுக்கான ஆழமான பாதையை வெளிப்படுத்தும் ஒரு அழகான படைப்பாகவும் ரமழான் மாதத்தின் புனிதத்தையும், அதன் முக்கியத்துவத்தையும், அதன் தனித்தன்மைகளையும் அதன் ஆன்மீகஅந்தஸ்தையும் அதன் வழியாக ஒரு முஸ்லிம் எவ்வாறு தன்னுடைய வாழ்வில்
மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் விவரிக்கிறது.
Reviews
There are no reviews yet.